¡Sorpréndeme!

RAHUL GANDHI | பின் வாங்கும் ராகுல் காந்தி! இது தலைவருக்கு அழகில்லை- வீடியோ

2019-06-26 1,536 Dailymotion

#rahulgandhi

லோக்சபா தேர்தல் தோல்வியால் கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்.. ஓரமாக ஒதுங்கி நிற்கிறேன் என்பது பாரம்பரியமிக்க நேரு குடும்பத்தின் வாரிசு ராகுல் காந்திக்கு அழகு அல்ல.. அதுவும் வலதுசாரிகள் கை ஓங்கி நிற்கும் நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கமாட்டேன் என ராகுல் அடம் பிடிப்பது நேர்மையானதும் அல்ல என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

Sources said that Congress senior leaders wants Rahul Gandhi will continue with the Party president post.